அன்பினால் நனையட்டும்




நண்பா !
இதமான தென்றலும்
ஒளிரும் சிகரங்களும்
சோலைகளும் நதிகளும்
பறவைகளும் நிறைந்த‌
உலகம் இது

கடல் வானம் வயல்
எங்கும் அன்பே நிறைந்துள்ளது
அன்பு அழிவற்றது அளவற்றது
அன்பிற்கு வீடில்லை மதமில்லை கடவுளில்லை
அன்பு உண்மை
அன்பு சுதந்திரம்

நண்பா !
உனது அன்பின் மூலம்
உலகை உனதாக்கிவிடு
அன்பினால் நனையட்டும் இவ்வுலகு !!




  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

3 Response to "அன்பினால் நனையட்டும்"

  1. Priya says:
    1 August 2010 20:54

    அன்பினால் நனைந்திடுவோம்!

    A very Happy Friendship day!

  2. ப்ரியமுடன் வசந்த் says:
    1 August 2010 22:47

    அன்பர்கள் தின வாழ்த்துக்கள்!

  3. தமிழ் says:
    7 August 2010 12:11

    நன்றி பிரியா !
    நன்றி வசந்த் !

Post a Comment